மணி மு. மணிவண்ணன்

புலந்திரும்பிய அமெரிக்கத் தமிழன்.

சிமாண்டெக் நிறுவனம், சென்னை, தமிழ்நாடு, முதுநிலை நுட்ப நெறியாளர் (2007-தற்போது) சிமாண்டெக் நிறுவனம், சான்டா மானிகா, கலி., - நார்ட்டன் கணினிக் கிருமிக் கொல்லி முதுநிலை நிரலாளர், பெருந்தச்சர் - 1991-92 3காம் நிறுவனம், சான்டா கிளாரா, கலி., மேனாள் நுட்ப மேலாளர் அவாயா நிறுவனம், சான்டா கிளாரா, கலி., மேனாள் முதுநிலை நுட்ப மேலாளர்

கிளார்க்சன் பல்கலைக்கழகம், பாட்ஸ்டாம், நியூ யார்க், முதுநிலைப் பட்டம் (வேதியியல் நுட்பவியல்) அழகப்ப செட்டியார் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை, இளநிலைப் பட்டம் (வேதியியல் நுட்பவியல்)

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம், நிறுவனர், முதல் பொருளாளர், கலைச்சொல்லாக்கப் பணிக்குழு நிறுவனர் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், தலைவர் (1999-2000, 2004) நாடக இயக்குநர், தயாரிப்பாளர் (பாரதியின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகம், 2002, “அக்கினிக் குஞ்சு” பாரதி வரலாறு, இந்திரா பார்த்தசாரதியின் “இராமானுஜர்”) தென்றல், வட அமெரிக்கத் திங்களிதழ், முன்னாள் ஆசிரியர், “புழைக்கடைப் பக்கம்” கடைசிப்பக்கப் பத்தியாளர்

Mani M. Manivannan

Expat Tamil American.

Entrepreneur, Executive Advisor to startups; Symantec Corporation, Chennai, Tamil Nadu, Senior Engineering Director (2007-2013); Symantec Corporation, Santa Monica, CA, USA - Norton Antivirus Senior Software Engineer and architect, 1991-92; Avaya Corporation, Santa Clara, CA, Senior Engineering Manager; 3Com Corporation, Santa Clara, CA, Engineering Manager;

Clarkson University, Potsdam, NY, USA, M.S. (Chemical Engineering) Alagappa Chettiar College of Technology, Chennai, B.Tech., Chemical Engineering

International Forum for Information Technology in Tamil, Founder, First Treasurer, Founder - Tamil Glossary Working Group, Chair, INFITT Working Group on Tamil Internet, INFITT Liaison to Unicode Technical Committee, Chair, INFITT (2012), Chair, INFITT India Chapter 2012-Present.

Advisor to the Government of Tamil Nadu on Tamil Unicode and Tamil Computing issues, member of several TN committees including the Government of Tamil Nadu webcyclopedia project on Tamil Culture and Arts.

San Francisco Bay Area Tamil Manram, President (1999-2000, 2004)

Director-Producer, Plays for Tamil Manram (Bharathi's Panchali Sabatham in verse, 2002, "Akkini-k-kunju" Bharathi's Bio., Indira Parthasarathy's "Ramanujar")

Thendral, North American Tamil Magazine, Editor, "Puzhaikkadaipakkam", Backpage columnist, (2002-2006)

Wikipedia: New contributor to Tamil and English wikipedia