Dhaks
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது.
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது.
Location of Dhaks
 Name           : Dhakshna Moorthy Ganesan  
 Native Place   : Madurai  
 Current Living : Chennai  
 Phone Number   : 9543429540
 Email Id       : dmmail.com@gmail.com
 Qualificaion   : B.sc CS


                  கீதா சாரம்
      எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
     எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
             எது நடக்க இருக்கிறதோ, 
           அதுவும் நன்றாகவே நடக்கும்.
         உன்னுடையதை எதை இழந்தாய்?
             எதற்காக நீ அழுகிறாய்? 
  எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
   எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
           எதை நீ எடுத்துகொண்டயோ,
         அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
             எதை கொடுத்தாயோ,
         அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
          எது இன்று உன்னுடையதோ,
       அது நாளை மற்றொவருடையதாகிறது.
   மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.