Talk:Vivek (lyricist)

Latest comment: 7 years ago by Rifan.PMM in topic மிக்க நன்றி கவிதை

மிக்க நன்றி கவிதை edit

கவிஞர் விவேக் அவர்கள் எழுதிய கவி நன்றி மிக்க நன்றி கவிதை பற்றி என் எண்ணம் தினமும் மேலெழுந்து கொண்டே இருக்கும். இந்த கவிதை ஒருதலைக் காதல் தோல்வியின் முடிவின் ஏக்கத்தில் ஒரு ஆணால் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.. Rifan.PMM (talk) 21:36, 5 November 2016 (UTC)Reply